லேபிள்கள்

புதன், 17 ஏப்ரல், 2019

நிலவேம்பு இயற்கை மருத்துவம் இறைவனின் மிகப்பெரிய அருட்கொடை ”’

நிறையமனிதர்கள் கசக்கிறது என்பதால் ஒதுக்குகிறார்கள் உண்மையில் இதைஒருமாதத்தில் குறைந்தது ஒருமுறையாவது ஒருமனிதன் பயன்படுத்துவரயின் வாழ்கை இனிப்பாக இருக்கும் மருத்துவர்களிடம் காத்துகிடந்து மென்மேலும் நோய்களை பக்கவிளைவுகளை விலைக்கு வாங்காதீர் !!
என் அன்புமக்களே இதைநீங்கள் படிப்பதொடுமற்றுமின்றி இறைவனிடம் நன்மைவேண்டி மற்றமக்களுக்கும் shar எடுத்துசெல்லுங்கள் எப்போதும் எல்லோரிடமும் நேசத்தோடு உண்மையான பாசத்தோடும் பழகுவது நாயகத்தின் அழகிய பண்புகளில் ஒன்று எனவே யாரிடமும் பேதம் பாராமல் உண்மையான மக்கள் தொண்றாட்ட வாரீர்"
இதை படித்து மற்றவர்களிடமும் பரப்புங்கள் \!!
தற்போது மழை ஓய்ந்தது ஆனால் நோய்துவங்கிவிட்டது தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் மலேரியா காய்ச்சல் &ஒருவிதமான விசக்காய்ச்சலும் பரவலாக பரவிகொண்டிருகிறது "
இதில் பெரும்பாலும் சிறியவர்களுக்கு வரும் பாதிப்பு என்பது அதிகஅளவில் பின்விளைவுகள் காய்சல் நின்ற பிறகு ஒருவிதமான சோர்வும் பலகினமும் ஏற்படுகிறது "இது எதனால் என்றால் நாம்சாப்பிடும் உடலில் ஏற்றப்படும் அலோபதி (ஆங்கில)மருந்துகளின் பதிப்புகளே ஆகும் இதன் பதிப்பு நாளடைவில் கிட்னிபெய்லியர் புற்றுநோய்'போன்ற மோசமான நோய்களைகூட உருவாக்குகிறது என்பது உண்மையாகும் "
சில மருந்துகம்பெனிகள் லாபமொன்றே குறிக்கோளாக செயல்படுவதால் அதுபோன்ற மருந்துகள் நாம்உட்கொள்ளும்போது ஒருநோய் போய் அதைவிட மோசமான இன்னொருநோய் நம்மைதக்குகிறது இது சில மேலைநாடுகளின் சதியில் இந்தியாவின் வளத்தை ஆரோக்கியத்தை அழிக்கும் செயலாகும் "'
ஆட்சியாளர்களின் தவறான வெளியுறவு கொள்கையாலும் மக்களை வெறும் ஓட்டுபோடும் இயந்திரமாக மட்டும் பார்பதலும் இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுபதித்து ஆட்சியாளர்கள் பங்கு பெறுகிறார்கள் "
அனால் சாமானிய மக்கள் நம்மால் இதை சரிசெய்ய முடியுமா என்றுகேட்டால் இறைவன் நாடினால் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களும் (என்அன்புமக்கள் )நினைத்தால் முடியும் ""
நம்முடைய மூதாதையர்கள் காட்டித்தந்த இயற்கைமுறை மருத்துவத்தாலும் நம்முடைய உணவு (சிறுதானிய )முறையாலும் இதை முறியடிக்கலாம் அனைத்திலும் நவீனத்தை நம்பக்கூடியவர்கள் இன்றைக்கு சில அழிக்கமுடியாத நோய்களுக்கும் இயற்கை மூலிகையால் நிவாரணம் ஏற்படுத்தமுடியும் என்பது வரலாற்றூன்மை "'
எனவே சிலவிசயங்களை அடிப்படையோடு தொட்டு சொன்னால்தான் சிலருக்கு புரியும் என்பதாலேயே மேலே குறிப்பிட்ட செய்தியை விலகினேன்"'
தற்போது பரவிவரும் விசா காய்ச்சல் மலேரியா போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் நான் கீழே குறிப்பிட்ட விசயங்களை பின்பற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்"'மேலும் நாம் முன்னேச்சரிகையாக இருந்தும் ஒருநோய் வருகிரதுஎன்ரால் அது இறைவனின் நாட்டம் என்பதை நம்புவோம் !!
1, நாம் நம் வீடுகளில் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள் வேண்டும் !
2,நம் கட்டுபாட்டை மீறி தேங்கும் தண்ணீரில் 'மண் என்னை ,வேஸ்ட்ஆயில் ,அல்லது 10%உயிர்கொல்லி மருந்து,போன்றவற்றை அந்தநீரின்மீது தூவவேண்டும் ""நாம் பயன்படுத்தும் தண்ணீரை மூடிவைக்கவேண்டும் "
பெருமளவு மூடமுடியதநிலையில் உள்ள தண்ணீரில் தேங்காய் என்னைய மேலே உற்றிடவேண்டும் "'இதுபோன்ற முறையால் கொசு முட்டைஇடும் நிலைதவிர்கபடும்"
3,நாம் துவைத்து துணியை பிழியுமுன் அந்த நீரில் கொஞ்சம்(சிறிதளவு )டேடைல் என்ற கிருமிநாசுனியை நீரில் கலந்துகொள்ளவேண்டும் "
\4,நோய் வந்தவர்களாக இருந்தாலும் வராதவர்களாகஇருந்தாலும் சரி நிலவேம்பு பொடி நமது ஊரில் உள்ள மருந்துகடைகளில் கிடைகிறது அதைவாங்கி அளவிற்கேப்ப "(ஒரு ஸ்பூன்நிற்கு இரண்டுடம்ளர்நீர் கொதிக்கவைத்து ஒருடம்லராக வற்றவேண்டும் ""பெரியவர்களுக்கு ஒருடம்ளர் சிறியவர்களுக்கு அறைடம்ளர் 1,2.மேற்பட்ட குழந்தைகளுக்கு டானிக் பாட்டல் முடியளவு வாரத்தில் இரண்டு முறை அருந்திவருவது (அ )குறைந்தது ஒருமுறையாவது அருந்துவது நலம்தரும்"'
5, உணவுகளில் தினதொரும் எதாவது ஒருகீரைவகை உண்ணவேண்டும் பச்சை காரட் கழுவி பிறகு அப்படியே ஒருநாளைக்கு ஒன்றாவது உண்ணவேண்டும் "'
6,சிறிய அளவில் ஏற்படும் நோய்களுக்கு உடனே ஆங்கில மருத்துவத்தை அணுகாமல் "'நமது ஊரில் இலவசமாக அரசு சுகாதார நிலையத்தில் இயற்கைமுறை சித்தமருத்துவ பிரிவு உள்ளது அதை பயன்படுத்தவும் "'
நோய் கொஞ்சம் தாமதமாக போனாலும் நிரந்திர'தீர்வுஇதில் இருக்கிறது "
7,ஆங்கில மருத்துவத்தில் ஒருநோய்கு மருந்துஉட்கொண்டால் இன்னொரு நோய்க்கு விதை போடும் "'
ஆனால் சித்த மருத்துவத்தில் ஒருநோய்கு மருந்து உட்கொண்டால் அதையும் குணபடுத்தும் இன்னொரு நோயையையும் குணபடுத்தும்"'
எனது அன்பு சகோதரர்களே இறைவனின் அருள்வேண்டிய "மக்களின் நலனுக்காக இதை நான் வேளியிடுகிறேன் "
இதை டைப் செய்ய என்னுடைய netஇணைப்பு இல்லாத நிலையில் என்னுடைய வியாபாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருநல்ல இதை வெளிஈடுகிறேன் "எனவே நீங்களும் இதை அனைவருக்கும் பகிற்வதன் மூலம் நன்மையை பெற்றுகொள்வீர்"'
by"'
மக்கள்தொண்டன்
http://thondinewsnews.blogspot.com/

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts