ஆன்ட்ராய்ட் போனில் பேட்டர்ன், பாஸ்வேர்ட், பின் ஆகியவற்றை மறந்துவிட்டீர்களா? அதனால் உங்களது போன் லாக் ஆகிவிட்டதா? Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச்சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள். பணம் வீணாகும். இதற்கு என்ன செய்யலாம்?
உங்கள் pattern, password, pin-ஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன.
முதலில் ஆன்ட்ராய்ட் போனை எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்.
Google Account
Wipe data (format,factory reset)
இதைச் செய்வதற்கு internet connection தேவை என்று நினைக்கின்றனர். ஆனால் தேவை இல்லை.
உங்கள் pattern,password,pin-ஐ மூன்று முறை தவறாக போடுங்கள்
கீழே "Forgot Pattern?" என்று வரும். அதை Select செய்யவும்.
பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து Sign in செய்யவும்.
இப்போது உங்கள் புது pattern,password,pinஐ Set செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் !!
இரண்டாம் வழிமுறை:
உங்கள் போனை switch off செய்யுங்கள்
Off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள் …
(இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்)
Recovery modeல் touch screen வேலை செய்யாது.
Volume Button Move செய்வதற்கு
Home button அல்லது power button select செய்வதற்கு
Recovery modeல் "wipe data" optionஐ select செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்.
இப்போது "reboot system now" optionஐ select செய்யுங்கள்.
அவ்வளவுதான். முடிந்தது.

--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக