லேபிள்கள்

சனி, 27 ஜனவரி, 2018

ஊடகங்கள் ஒரு பார்வை

ஊடகங்கள் ஒரு பார்வை

ஒவ்வொரு காலத்திலும் ஒரு சக்தி மிகவும் செல்வாக்கு வாய்ந்தாக காணப்படும். அந்த விடயம்தான் குறித்த அந்த காலத்தின் மாபெரும் சக்தியாக திகழும். இதனைத்தான் மலேசியாவின் முன்னால் ஜனாதிபதி மஹாதிர் முஹமட் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'19ஆம் நூற்றாண்டில் யாரிடம் கடற்படை இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்திகள், 20 ஆம் நூற்றாண்டில் யாரிடம் விமானங்கள் இருந்ததோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி, 21 ஆம் நூற்றாண்டில் யாரிடம் ஊடகம் உள்ளதோ அவர்கள்தான் அந்நூற்றாண்டின் சக்தி'
அதே போன்று சமூகவியல் அறிஞர் கோவிந்தநாத் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.


'இன்றைய உலகின் ஜாம்பவாhன்கள் ஊடகத்துறையினரே அவர்கள்தான் இவ்வுலகில் கருத்துருவாக்கத்தை (opinion makers) தீர்மானிக்கிறார்கள்'

ஆக மேலுல்ல இக்கருத்துக்களின் பிரகாரம் பார்க்கின்றபோது நிதர்சனமும் அதுதான் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்திகளாகவும், ஜாம்பவான்களாகவும் ஊடகங்களே திகழ்கின்றன. அதே போன்று சமுதாய கருத்துருவாக்கத்திலும் மாபெரும் பங்கினை வகிக்கின்றது.
இந்தளவு சக்திவாய்ந்த இவ் ஊடகங்களில் பெரும்பான்மையானவை இன்று யாரிடமுள்ளது? யார் அதனை இயக்குகிறார்கள்? என்ற வினாக்களை எழுப்பினால் பெரும்பான்மையான மிகப்பிரதானமான ஊடகங்கள் யூதர்களிடமும் காணப்படுகிறது. இதனால் அவர்களே ஜாம்பவான்களாகவும் கருத்துருவாக்கத்தை தீர்மானிப்பவர்களாகவும் (opinion makers) காணப்படுகிறார்கள்.

இதனால்தான் சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். புனித இஸ்லாமிய மார்க்கம் பயங்கரவாதம் நிறைந்ததாகவும் காட்டுமிரான்டி தனகமானதாகவும் காட்சிப்படுத்தப்படுகிறது. திரைபடங்களையும் நாடகங்களையும் நாசூக்காக இதற்காக பயன்படுத்துகிறார்கள்.
அதே சமயத்தில் முஸ்லிம்களது பண்பாடுகளையும் கலாசாரங்களையும் சிதைக்கவும் அவர்களது யூத கலாசாரங்களையும் பண்பாடுகளையும் விதைக்கவும் ஊடங்களை திட்டமிட்டு பயன்படுத்துகிறார்கள். அன்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் இஸ்லாத்திற்கு எதிராக 10,000 இற்கும் அதிகமான இணையதளங்களை இயக்குகிறார்கள்.
இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்சியினால் இஸ்லாமென்றாலே பிற சமுகத்தார் அஞ்சுமளவு நச்சுக்கருத்துக்களை பரப்புகிறார்கள். இத்தனைக்கும் காரணம் சர்வதேச ஊடகங்கள் அவர்களது கைபொம்மையாகவும்; ஊடகத்துறையில் முஸ்லிம்களது பங்களிப்பு கனிசமாக உள்ளதுவுமேயாகும்.
ஊடகத்துறையில் யூத செல்வாக்கு:
தேசிய, சர்வதேச ரீதியில் வத்திக்கானில் 2000 இற்கும் அதிகமான பத்திரிகைகளை வெளியிடுகிறார்கள். அதே போன்று 154 ஒலிபரப்பு நிலையங்களின் மூலமாக ஒலிபரப்புக்களை வெற்றிகரமாக மேற்கொள்கிறார்கள்; இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் தொலைக்காட்சி அலைவரிசைகளையும் தமது வல்லாதிக்கத்தின் கீழ் கொண்டுள்ளார்கள் அந்த வகையில் 49 அலைவரிசைகள் காணப்படுகின்றது. பெரும்பான்மையான தொலைக்காட்சிகள் யூதர்களின் வல்லாதிக்கத்ததின் கீழே உள்ளது.(BBC, ABC, CNN, AFP, FOX NEWS….).

அதுமாத்திரமின்றி கலாச்சார சீரழிவிற்கு காரணகர்த்தாக்களாகவும் திகழ்கிறார்கள். ஒரு நாளுக்கு 250 ஆபாச காணொளிகளை பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படுகின்றவைகளை ஒரு வினாடியில் 28,000 பேர் பர்வையிடுகிறார்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகளும் சிறார்களுமே பார்வையிடுகிறார்கள்.
உலகின் செய்தி வெளியிடுகின்ற மிகப் பிரபலமான ஊடகங்கள் யூதர்களது கை பொம்மைகள் தாங்கள் விரும்புவதைதான் உலகிற்கு செய்திகளாக காண்பிக்கிறார்கள். பக்கச்சார்பற்ற ஊடகம் என்ற நாமத்தில் ஒரு சாராரை உயர்த்தியும் மற்றைய சாராரை தாழ்த்தியும் உலகில் கருத்து உருவாக்கங்களை மேற் கொள்கின்றனர்.
ஊடகமென்பது மக்களை நேர் வழிப்படுத்தும் மக்களுக்கு நன்மைபயக்கும் நல்ல கருத்துக்களை விதைக்கும் விதமாக செயற்பட வேண்டும். ஆனால் சிறுவர்களையும் இளைஞர், யுவதிகளையும் வழிகெடுக்கும் விதமாக கட்டமைத்து சமூக கட்டமைப்பினை சீர் குழைக்கிறார்கள்.
இவை அனைத்தும் யூதர்களின் சதித்திட்ட வலைகள் பல கோணங்கள் முஸ்லிம்களை கருவறுக்க முயற்சித்து தொடர் தோல்விகளை தழுவியதன் விளைவாக மிகவும் இரகசியமான முறையில் கனகச்சிதமாக ஊடகங்களை வைத்து முஸ்லிம்கள் தீவிரவாதிகள், கொடூரர்கள், பழமைவாதிகள், ஆண் பெண் சமத்துவம் தெரியாதவர்கள் என்று அல்குர்ஆனையும் இறைத்தூதர் அவர்களையும் மிகவும் தரம் குறைவாக காடசிப்படுத்தும் விதமாக திரைப்படங்கள் தயார்செய்யப்பட்டும் உலகிற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் முஸ்லிம்கள் பற்றிய தவறுதலான புரிதல்களை ஏற்படுத்த விளைகிறார்கள்.
ஏனைய அனைத்து சமூகத்தினரையும் அவர்களது கலாசாரம் பண்பாடுகள் என்பவைகளில் இருந்து தூரப்படுத்தி அவர்களது மேற்கத்தேய சிந்தனைகளையும் கலாசாரங்களையும் உலகலாவிய ரீதியில் விதைத்து யூதர்கள்தான் இவ்வுலகை ஆழ்பவர்கள் என்ற இறுதி நோக்கை அடையும் ஒரு பாதையினை செப்பனிடுகிறார்கள். ஆனால் இலங்கைவாழ் முஸ்லிம்களோ தமக்கான பிரத்தியேக தேசிய ரீதியிலான ஊடகத்தின் தேவையினை உணராமல் இன்னும் மௌனம் காக்கின்றனர்!!!
MSM.ஹில்மி(ஸலாமி) BA (Reading),
DIP.IN.LIBRARY AND INFORMATION SCIENCE



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts