லேபிள்கள்

திங்கள், 11 ஜூலை, 2016

PASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....!

இன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்த தங்கள் அக்வுன்டின் கடவுச்சொல்லை பயன்படுத்தி தங்கள் சேவைகளை தொடர்வார்கள்.இவ்வாறு பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை பல செக்யூரிட்டி எக்ஸ்பர்ட்டுகள் திருடி அதனை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வார்கள் .
                                        
 இவ்வாறு எளிமையான சொல்லை கடவுச்சொல்லாக கொடுத்தால் அந்த கடவுச்சொல்லை திருடதான் செய்வார்கள். எனவே அவர்களால் திருட இயலாத சொல்லை கடவுச்சொல்லாக கொடுக்க வேண்டும். அப்படி என்ன கடவுச்சொற்களை கொடுத்தார்கள் என பார்ப்போமா....

அடோப் நிறுவனத்தின் அறிக்கை

மேலும் கடந்த அக்டோபர் 4 அன்று அடோப் நிறுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் 38 மில்லியன் அக்வுட்டுகள் மற்றும் அவற்றின் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்படி திருடப்பட்டதற்க்கு காரணம் அக்வுட்டின் உரிமையாளர்கள் மற்றவர்கள் திருடும் வகையில் கொடுத்த கடவுச்சொற்கள் தான்.

கொடுக்கக்கூடாத கடவுச்சொற்கள்

1.123456
2.123456789
3.password
4.admin
5.12345678
6.qwerty
7.1234567
8.111111
9.photoshop
10.123123
11.1234567890
12.000000
13.abc123
14.1234
15.adobe1
16.macromedia
17.azerty
18.iloveyou
19.aaaaaa
20.654321.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts