லேபிள்கள்

வியாழன், 1 டிசம்பர், 2011

சைபர் கிரைம்


இது போல ஒரு ஈமெயில் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நான் பொதுவாகக் கண்டுகொள்ளாமல் டெலிட் செய்வேன். அல்லது நேரம் இருந்தால் கரும சிரத்தையாக "ஃபிஷ்ஷிங் ஸ்காம்" மெயில் அது என மார்க்   செய்வேன்.
Hi 
We are shutting down some email accounts due to congestion in our database system and your account was chosen to be deleted. If you are still interested in using our email service please click reply and fill in the space below for verification purpose:- 
Full Name:
Account Pas-word:
Profession:
Birth Year:
Alternative Email:
Note: This email is only for Gmail users (Users should reply within 48 hours to avoid "Permanently Lockup" Account)
Thank you for using Gmail
 ! 
The Gmail Team 

உங்கள் பாஸ்வர்ட் எங்களுக்கு வேண்டும் அதை எங்களுக்கு அனுப்புங்கள் என்றோ அல்லது "இதை அப்க்ரேட் செய்கிறோம் அதை அப்க்ரேட் செய்கிறோம்" உங்கள் பாஸ்வர்டை ரீசெட் செய்யவும் என உங்களுக்கு மெயில் வந்தால்....

தயவு செய்து உஷாரய்யா உஷாரு!
 எந்த ஈமெயில் வலைத்தளமும் அல்லது எந்த வங்கியும் கூட இப்படி "உன் பாஸ்வேர்ட் எனக்குத் தா" எனக் கேட்பதில்லை.

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts