லேபிள்கள்

புதன், 5 அக்டோபர், 2011

கம்பியுட்டர் ஆணா? பெண்ணா?



பதில்: பெண்

காரணங்கள்


காரணம்1: கம்பியுட்டருக்கு எவ்வளவோ அறிவிருக்கும்..ஆனா அதனால எதையும் சுயமா சிந்தித்து செய்ய முடியாது எந்தவித சாப்ட்வேயர் துனைவுமின்றி..

காரணம் 2:
 கம்பியுட்டர் வாங்கினா அடுத்த நாளில் இருந்தே செலவு வெச்சுக்கிட்டே இருக்கும். 

காரணம் 3:தினம் தினம் புதுப்புது டிசைன் ஆடைகள் உடுத்துற மாதிரி புதுசு புதுசா சாப்ட்வெயார் போட்டுக்கிட்டே இருக்கனும்
காரணம் 4:நாம எண்டைக்காவது ஏதாவது தெரியாம தப்பு பண்ணிருப்போம் அதை ஞாபகம் வெச்சிருந்து நான்கு மாசத்துக்கு அப்புறமும் "ERROR" என்று குத்தி காட்டும்..   

காரணம் 5: வாங்கின புதுசுலதான ஆசை ஆசையாய் பார்த்துக்குவோம் அப்புறம் கண்டுகொள்ளவே மாட்டோம்..

காரணம் 6:
 கம்பியுட்டர் வாங்கி ஒரு மாசத்துல புது மாடல் வந்திடும் அப்புறம் ஏண்டா இதை வாங்கினோம் என்று நமக்கு தோன்றும்......

இப்ப சொல்லுங்க கம்பியுட்டர் பெண்தானே!!!

கருத்துகள் இல்லை:

கோடையில் தயிர் நல்லதா? மோர் நல்லதா?

வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கவோ , வயிறு தொடர்பான கோளாறுகளுக்கோ அனைவராலும் பரிந்துரைக்கப்படும் உணவு தயிர் சாதம். அதே நேரத்தி...

Popular Posts