லேபிள்கள்

திங்கள், 20 ஜூன், 2011

உங்கள் லாப்டாப் இன் battery


நீங்கள் உங்கள் லாப்டாப் இன் battery பற்றி கவலை படுவீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அது கட்டாயமான ஒன்றாகும். எனென்றால் ஒரு ஐந்து  நிமிடத்தில் உங்களின் முக்கியமான ஒரு வேலை low battery காரணமாக தடைப்பட்டு விடலாம். எனவே உங்களுக்கு இப்போது சில வழிகளை கூறப்போகிறேன்.
 Ubuntu ஐ பயன்படுத்துங்கள் : அதாவது நீங்கள் Ubuntu பயன்படுத்தினால் memory இன் தலையில் கட்டப்படும் வேலைப்பளு குறைக்கப்படும். இதனால் உங்கள் battery மற்ற OS பயன்படுத்தியபோது பயன்பட்டதை விட குறைவாகவே Ubuntu பயன்படுத்தும் போது செலவாகும்.
Wireless சாதனங்கள் : உங்களுக்கே தெரியும் Wireless சாதன பாவனை எப்படி battery இன் வாழ்கையை தின்னும் என்று. இதில் முக்கிய அறிவுரை என்ன வென்றால் battery ஆனது charge இல் இருக்கும் போது Wi-fi  மற்றும் bluetooth என்பன  பாவனையில் இல்லாதபோது அவற்றை off செய்யவும்.
திரை விளைவுகளை செப்பம் செய்தல் : battery கொஞ்சம் அதிக நேரம் வேலை செய்யணும் என்றால், திரையின் brightness ஐ உங்கள் வசதிக்கு ஏற்ற படி குறைத்துக்கொள்ளுங்கள்.
USB மற்றும் CD/DVDஇவையும் wireless போலதான், I mean  இவாறான சாதனங்கள் பாவனையில் இல்லாதபோது அவற்றை துண்டித்து விடுதல் நல்லது. மேலும் i-POD ஐ லாப்டாப் இல் charge போடுவது ஒரு சரியில்லாத வேலைதான்.
கொஞ்சம் எக்ஸ்ட்ரா RAMகுறிப்பாக சொல்லபோனால் RAM இன் தொழில்பாடு மிகையானால் அது தற்காலிக விளைவாக உங்கள் hard-disk இன் வேலையை அதிகரிக்கும். அதுவும் உங்கள் battery ஐ தின்னலாம். எனவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா RAM போட்டால் உங்கள் battery கொஞ்சம் கூட வேலை செய்யும்.
Background applications : உங்கள் கணனியில் background apps கள் CPU இன் வேலைப்பளுவை அதிகரிக்கும். குறிப்பாக messengers, clock apps போன்றன. இவை தேவையில்லாத நேரங்களில் நிறுத்தி விடப்படுவது சிறந்தது.
Battery charge இல் போடும் நேரம் : battery எந்நேரமும் charge இல் போடுவது ஒரு தவறான வேலை. battery இல் உள்ள இலத்திரன்கள் ஒழுங்காக ஓடுவதை நிச்சயப்படுத்த நீங்கள் தூங்கும் போது வாரத்தில் ஒரு முறையாவது charge இல் இருந்து துண்டித்து  விடுங்கள் .

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts