லேபிள்கள்

சனி, 13 நவம்பர், 2010

சில ஆங்கிலக் கொலைகள்! (தமிழில்)



Hi,

Below are the some notice boards displayed at various places. idu per daan aangila kolai. Having come from a lineage of teachers, I have the art of seeing mistakes first in any written english. But these are hilarious (even more than what I have read all along in my life) Smile


1. Cocktail lounge, Norway:
LADIES ARE REQUESTED NOT TO HAVE CHILDREN IN THE BAR.

ஹி..ஹி.ஹீ..!!! இதை மொழிபெயர்க்க வேண்டுமா..! ஆளை விடுங்கள்! :D

2. At a Budapest zoo:
PLEASE DO NOT FEED THE ANIMALS. IF YOU HAVE ANY SUITABLE FOOD, GIVE IT TO THE GUARD ON DUTY.

புடாபெஸ்ட் விலங்கியல் பூங்காவில் :

தயவுசெய்து விலங்குகளுக்கு உணவிடாதீர்கள். தகுதியான உணவு நீங்கள் வைத்திருந்தால், அதன் காப்பளருக்குக் கொடுங்கள். ;)

3. Doctor's office in Rome:
SPECIALIST IN WOMEN AND OTHER DISEASES.

ரோம் நகரத்தில் ஒரு மருத்துவரின் அலுவலகத்தில் :

பெண்கள் மற்றும் வேறு பல நோய்களில் சிற்ப்பு பெற்றவர்!

4. Information booklet about using a hotel air conditioner. Japan:
COOLES AND HEATES: IF YOU WANT CONDITION OF WARM AIR IN YOUR ROOM, PLEASE CONTROL YOURSELF.

ஜப்பானில் விடுதியோடு கூடிய உணவகத்தில் குளிர்சாதனம் உபயோகித்தல் தொடர்பான வாசகம் அதன் தகவல்ல் கையேட்டில் :

குளிர்ச்சி மற்றும் வெப்பம் : நீங்கள் உங்கள் அறையில் சூடான காற்று மிதந்து வர ஆசைப்பட்டால், தயவுசெய்து உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்! :geek: 

5. In a Nairobi restaurant:
CUSTOMERS WHO FIND OUR WAITRESSES RUDE OUGHT TO SEE THE MANAGER.

நைரோபி நகரத்தில் ஒரு உணவகத்தில் :

எங்கள் உணவகத்தின் உனவு பரிமாறும் பெண்களின் கடுமையான குணத்தை நீங்கள் சந்தித்து கடுமையாகப் பாதிக்க நேரிட்டால், எங்கள் மேளாளரை சந்திப்பதைப் பற்றி சிந்தித்துக் கொள்வது நல்லது! :)

6. On the grounds of a Nairobi private school:
NO TRESPASSING WITHOUT PERMISSION.

நைரோபிப் தனியார் பள்ளி ஒன்றின் விளையாட்டு மைதானத்தில் :

நியாயமற்ற காயத்தை அடுத்தவருக்கு அனுமதியின்றி செய்யக் கூடாது! :lol:


7. In Aamchi Mumbai restaurant:
OPEN SEVEN DAYS A WEEK, AND WEEKENDS TOO.

ஆம்ச்சி மும்பை உணவகத்தில் :

ஒரு வாரத்தில் ஏழு நாட்களும் திறந்ந்திருக்கும், மற்றும் வார இறுதியிலும் கூட! :D

8. Hotel, Japan:
YOU ARE INVITED TO TAKE ADVANTAGE OF THE CHAMBERMAID. :D :D :D :geek: ( I dont wanna give U the transcript for this..!!!)

இதை மொழிபெயர்த்தால் உதை விழுந்தாலும் விழலாம்! :D

9. In the lobby of a Moscow hotel across from a Russian Orthodox monastery:
YOU ARE WELCOME TO VISIT THE CEMETERY WHERE FAMOUS RUSSIAN AND SOVIET COMPOSERS, ARTISTS AND WRITERS ARE BURIED DAILY EXCEPT THURSDAY.

மாஸ்கோ நகரில் துறவிகள் மடம் அருகே இருக்கும் ஒரு தங்கும் விடுதியின் வரவேற்பில்:

நீங்கள் ரஷ்ய இசைவிப்பாளர், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் இடுகாட்டினை சுற்றிப் பார்க்க தினமும் வரவேற்க்கப்படுகிறீர்கள், வியாழனன்று எரிக்கப்பட்டவர்கள் தவிர்த்து! :lol:


10. Advertisement by a Hong Kong dentist:
TEETH EXTRACTED BY THE LATEST METHODISTS.

ஹாங்காங்கில் ஒரு பல் மருத்துவரின் விளம்பரத்தில் :

பல் கழட்டல் வேலைகள் திட்டமிட்டுச் செய்யும் புத்தம் புதிய்வர்களைக் கொண்டு செய்யப்படும்! :lol:

அல்லது இன்னுமொரு அர்த்தம் : பல் கழட்டும் வேலைகள் புதிய தேவாலய அதிகாரிகள் மூலம் செய்யப்படும்!


11. A laundry in Rome:
LADIES, LEAVE YOUR CLOTHES HERE AND SPEND THE AFTERNOON HAVING A GOOD TIME.

ஹி..ஹி..ஹி..!!! இதுவும் தாங்களாகவே படித்து அறிந்து கொள்ளுங்கள்! :D

12. Tourist agency, Czechoslovakia:
TAKE ONE OF OUR HORSE-DRIVEN CITY TOURS. WE GUARANTEE NO MISCARRIAGES

ஹி..ஹி..ஹி! அர்த்தம் தேவைப்படுபவர்கள் தனிமடலிடலாம்! :cherry: 

13. The box of a clockwork toy made in Hong Kong:
GUARANTEED TO WORK THROUGHOUT ITS USEFUL LIFE.

ஹாங்காங் கடிக்கார வேலை பொம்மைக் கடையில் :

உபயோகமான வாழ்நாள் காலம் முழுவதும் வேலை செய்வதற்கு உத்தரவாதம்! :)

14. Airline ticket office, Copenhagen:
WE TAKE YOUR BAGS AND SEND THEM IN ALL DIRECTIONS.

கோபன்ஹெகன் நகர விமான சீட்டு வழங்கும் அலுவலகத்தில் :

நாங்கள் உங்கள் பயணப்பைகளை வாங்கிக் கொண்ண்டு, அவற்றை எல்லா திசைகளுக்கும் அனுப்பி வைப்போம்! :D ( அட, ஒரு பையை எத்தனை திசைக்கு அனுப்புவீங்களாம்.. பிய்த்தா அனுப்புவீங்க..! :lol: )

15. In a Japanese cemetery:
PERSONS ARE PROHIBITED FROM PICKING FLOWERS FROM ANY BUT THEIR OWN GRAVES.

ஜப்பானில் ஒரு இடுகாட்டில் :

ஆட்கள் பூக்கள் பறிப்பதிலிருந்து தடைசெய்யப் பட்டுள்ளார்கள், அவர்களுடைய சொந்த இடம் (புதைக்கப்பட்ட ) தவிர! :D :D :D
மகிழ்வில் பெரிதென்பது, அன்புக்குரியவரின் மகிழ்வான தருணங்களில், அவர் மகிழக் கண்ணாரக் காண்பதல்லாது வேறொன்றுமில்லை. 

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts