நமது ரத்தத்தில் பிலிருபின் என்ற நிறமி பொருள் அதிகரிப்பதே மஞ்சள் காமாலை ஆகும் . ஜுரம் எப்படி ஒரு பொதுபடையான அறிகுறியோ அதுபோலவே ம.கா வும் ஒரு அறிகுறியே தவிர வியாதி அதுவல்ல . (Latin bīlis, bile + ruber, red )
வயதான அணுக்கள் மண் ஈரலில் போய் இறந்துவிடுகின்றன . RBC யின் உள்ளே ஹீமோக்ளோபின் என்ற வஸ்து பொருள் உள்ளது . இது HEME மற்றும் GLOBIN என்று இருபகுதியாக உடைக்க படுகிறது .
HEME என்ற பகுதி சில பல வேதி வினை மாற்றங்களுக்கு உட்பட்டு BILIRUBIN என்ற மஞ்சள் நிறமியாக மாறுகிறது .
பிளிருபின் ரத்தத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் . இதனை கல் ஈரல் ரத்தத்தில் இருந்து பிரித்து பித்தநீரோடு சேர்த்து நீரில் கரையும் பொருளாக மாற்றுகிறது .
பின் இது பித்த பை வழியாக குடலை அடைந்து இரு வேறு பொருள்களாக மாறுகிறது .
STERCOBILIN அண்ட் UROBILINOGEN
STERCOBILIN - மலத்தின் மூலம் வெளியேறும் . மலத்தின் நிறத்திற்கு (BROWNISH YELLOW ) இதுவே காரணம் .
UROBILIN - இது நிறம் அற்றது , சிறுநீரில் வெளியேறும் . டெஸ்ட் செய்து பார்த்தால் தான் இது தெரியும் .
மேலே சொன்ன அனைத்தும் சாதாரணமாக தினமும் நடக்கும் செயல்கள் . இதில் ஏதேனும் ஒரு இடத்தில தவறு நேர்ந்தாலும் மஞ்சள் காமாலை அறிகுறி தெரியலாம் .
எங்கே நடக்கலாம் தவறு ?
I . அதிகபடியான RBC அணுக்கள் உருவாதல் மற்றும் அதிகபடியான RBC சிதைவு அடைதல் ( HEMOLYTIC JAUNDICE )
II .கல்லீரல் செயல் இழப்பது (HEPATIC JAUNDICE )
III . கல்லீரலில் இருந்து வெளியேறும் பிளிருபின் குடலை அடையமுடியாமல் ஏற்படும் அடைப்பினால் வரும் மஞ்சள் காமாலை (OBSTRUCTIVE JAUNDICE )
முன்னுரை : நமது உடலில் கோடிகணக்கான ரத்த சிவப்பு அணுக்கள் உள்ளன . இவற்றின் வாழ் நாள் தோரயமாக 120 நாட்கள் .

பொதுவாக CBD எனப்படும் COMMON BILE DUCT எனப்படும் இடத்தில அடைப்பு ஏற்படும் .
ரத்த சிவப்பு அணுக்கள் அதிகமாக சேதம் அடைவதனால் அதிகமாக bilrubin உற்பத்தி ஆகிறது . கலீரலால் அதனை சுத்தம் செய்ய கால தாமதம் ஆவதால் பிளிருபின் அளவு அதிகரிக்கிறது . இங்கு கல்லீரல் நன்றாகவே உள்ளது .
காரணங்கள் :
I . NEONATAL JAUNDICE : பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை .
பிறந்த குழந்தையின் உடலில் பொதுவாக ரத்த அணுக்கள் அதிகமாக இருக்கும் . மேலும் கருவில் இருக்கும் போது உள்ள ஹீமோ க்லோபின் F எனப்படும் . பிறந்தவுடன் இந்த F குறைந்து ஹீமோக்ளோபின் A உற்பத்தி ஆகும் . கலாவதி ஆனா HB F சிதைவு அடைந்து வெளியேற்ற படும். இதனால் பிளிருபின் அளவு கூடி குழந்தை பிறந்த 24 மணி நேரம் கழித்து உடலில் மஞ்சள் நிறம் தோன்றும் . இது படிப்படியாக அதிகரித்து ஒரு வாரத்திற்குள் தானாக குறைய ஆரம்பிக்கும் .
இது சாதாரணமாக எல்லா குழந்தைகளுக்கும் நடக்க கூடியதே . எனவே இதற்கு PHYSIOLOGICAL JAUNDICE என்று பெயர் .
எப்பொழுது கவலை படவேண்டும் ?
I . பிறந்த 24 மணிக்கு முன்பாகவே மஞ்சள் நிறம் தோன்றுதல் - இதற்கு அசாதாரண மஞ்சள் காமாலை -PATHOLOGICAL JAUNDICE என்று பெயர் .
II .தாயின் ரத்த க்ரூப் நெகடிவ் ஆக இருந்தால் . -
தாய்க்கு நெகடிவ் க்ரூப்பும் பிள்ளைக்கு பாசிடிவ் இருந்தால் தாயின் உடலில் பாசிடிவ் க்ரூபிற்கு எதிராக ANTI BODIES உற்பத்தி ஆகும் . இது முதல் குழந்தையை பாதிக்காது . ஆனால் அடுத்த பிரசவத்தின் போது உள்ள குழதையை பாதிக்கும் தன்மை உள்ளது .
எனவேதான் NEGATIVE க்ரூப் உள்ள தாய்க்கு முதல் குழந்தை பிறந்தவுடன் தடுப்பு ஊசி (ANTI D ) கட்டாயம் போடவேண்டும் .
மேலே சொன்ன நிலைக்கு RH INCOMPATIBILTY என்று பெயர் .
இன்னும் ஒரு நிலை உள்ளது . அதற்க்கு ABO INCOMPATIBILITY என்று பெயர் . தாய்க்கு O க்ரூப்பும் பிறந்த குழந்தைக்கு A , B ,AB ஏதேனும் ஒன்று இருக்கும் பட்சத்தில் வரும் மஞ்சள் காமாலை .
RH INCOMPATIBILTY நெகடிவ் மஞ்சள் காமாலை இரண்டாவது குழந்தையை மட்டும் பாதிக்கும் ஆனால் ABO INCOMPATIBILITY முதல் குழந்த்யில் இருந்தே தனது பாதிப்பை தொடங்கிவிடும் .
மருத்துவம் :
PHOTOTHERAPY என்ற கண்ணாடி பெட்டியில் வைத்தால் உடலில் உள்ள பிளிருபின் அளவு குறைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும் .
GARDENAL என்ற மருந்து கல்லீரலின் பணியை துரிதம் செய்து பில்ருபினை வெளியேற்றும் .
அதிக அளவு பிளிருபின் இருந்தால் >15 -20 ) EXCHANGE TRANSFUSION என்ற ரத்தத்தை மற்றும் முறையை செய்ய வேண்டும் .
குழந்தயின் ரத்தத்தை தொப்புள் கொடி மூலம் வெளியே எடுத்துவிட்டு பின் சுத்த ரத்தத்தை ஏற்றும் முறை .
மேலே சொன்ன இரண்டும் தான் பொதுவாக பார்க்கும் HEMOLYTIC JAUNDICE : இது தவிர மலேரியா ,இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி குறைபாடு போன்ற இதர அரிதான காரணங்களும் உள்ளன .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக