சிறு குழந்தைகள் அவசரமாக பாண்டை கழட்டும்போது ஜிப்பில் மாட்டிகொள்வது என்பது ஒரு அவசர நிலை ஆகும் , பதட்டபடாமல் வீட்டிலேயே அதை விடுவிக்கும் முறைகள் கீழே:
ஆணுறுப்பின் முன் தோலே பெரும்பாலும் மாட்டிகொள்ளும், அது ஜிப்பின்
பல்லுக்கு இடையே மட்டும் உள்ளதா? அல்லது ஜிப்பிற்கும் அதன் மேல் உள்ள இழுபானுக்கும் இடையே உள்ளதா என்று பார்க்க வேண்டும் .
பல்லுக்கு இடையே மட்டும் இருந்தால் :
முதலில் ஜிப்பை பான்டில் இருந்து கத்தரித்து எடுக்கவேண்டும் . (பான்ட் போனால் போகட்டும் போடா ) இப்பொது முன் தோளோடு ஜிப் மட்டுமே இருக்கும்
பிறகு 1 என்ற இடத்தில கட் செய்யவேண்டும் . அதன் வழியே இழுபனை விடுவிக்க
வேண்டும் . அதன் பின் பல் பகுதியை விரித்தால் தோல் விடுபடும்
பல்லுக்கும் இழுப்பனுக்கும் இடையே மாட்டிக்கொண்டால் :
The Chomp and Squeeze Method:
இந்த முறையில் கட்டிங் பிளேயர் கொண்டு இரு முனைகளையும் கட்
செய்த பிறகு இழுபானின் இரு புறம் அழுத்த வேண்டும் இதன் மூலம்
தளர்வாகி விடுபடும் .
Screw- driver Method:
ஒரு பெரிய ஸ்க்ரு டிரைவரை இழுபனின் இரு முனைகளுக்கு இடையே விட்டு நெம்பவேண்டும்.சாதாரணமாக முன் தோல் ஒரு புறமே மாட்டி இருக்கும் , எனவே ஆதற்கு எதிர் புறம் நேம்புவதால் எளுதில் விடுபடும் .
இனொரு முறையில் இழுபனின் நடு பகுதியை கட்டிங் பிளேயர் கொண்டு நறுகுவதன் மூலம் செய்யலாம் , இது மிக கவனமுடன் செய்ய வேண்டும் .
உங்களால் ஒரு முறையில் முடியவில்லை எனில் உடன் மருத்துவரை அணுகவும் . பான்டில் இருந்து ஜிப்பை மட்டும் வெட்டில் பிரித்து அழைத்து வந்தால் அதிக சேதாரத்தை தவிர்க்கலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக